முழக்கத்தின் நோக்கம்...

திருவள்ளுவர் சிலையை ஒவ்வொரு குடும்பத்தின் வரவேற்பரையிலும் கொண்டு சேர்ப்பதன் மூலம், அவரது குறள் வழி வாழ்க்கையை இன்றைய இளைய தலைமுறைக்கும் நினைவுபடுத்தி, அவரது கருத்துக்களைப் பின்பற்றவைக்க முடியும் என்று நம்புகிறோம்.

தமிழினம் - பல்வேறு வாழ்க்கைமுறை, வழிபாட்டு முறைகளால் வேறுபட்டிருக்கலாம். ஆனால், திருவள்ளுவர் என்று வந்துவிட்டால், அவர் அனைவருக்கும் பொதுவான ஒரு குருவாகப் பார்க்கப்படுபவர்! அவரது சிலை, ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் இருப்பது நம் இனப்பெருமையை, ஒற்றுமையை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும்.!

இந்த முழக்கத்தின் விழிப்புணர்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்லும் வகையில், முதல் சிலையை "மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி" முழு ஆதரவுடனும் மகிழ்ச்சியுடனும் பெற்றுக்கொண்டார் !


நம் வழி வள்ளுவர் வழி

#illamthorumvalluvar

ORDER NOW

Valluvar @ Every Home

Rediscovering the Wisdom of Thiruvalluvar

The Tamil society has a deep reverence for sculptures and we are heralding an awareness campaign called Illam Thorum Valluvar (Valluvar @ Every Home) about a philosopher and icon who deserves to be in all our homes. Thirukkural is a universal gift to all of humanity, given by the cultural icon and venerated philosopher Thiruvalluvar. The presence of Thiruvalluvar’s SILAII in every home serves as a striking inspiration for all youngsters of coming generations to embody the teachings of Thirukkural and live their lives according to his wise sayings.